china சீனாவில் கனமழைக்கு 11 பேர் பலி நமது நிருபர் ஆகஸ்ட் 24, 2024 வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாவ் நகரில் பெய்த கனமழையால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.